Circular

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு வணக்கம் :  பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு JEE சிறப்பு வகுப்புகள் பள்ளி நேரத்திலேயே நடத்தப்படுகிறது. (14. 11. 2023 ) அன்று முதல் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மாலை 4:20 மணி அளவில் பள்ளி முடிவடையும் என்பதை தெரியப்படுத்துகிறோம். குறிப்பு: ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு […]

Circular Read More »